Thursday, May 11, 2023

சாதிகள் இல்லையடி...

முதலியார் வீதியில்;

ரெட்டியார் தெருவில்;

நாடார் சந்தில்;

செட்டியார் மண்டபத்தில்;

சாதி ஒழிப்பு என்ற தலைப்பில் கூட்டம் நடந்தது.

No comments:

Post a Comment

பேதம்!

சும ங் கலி - விதவை சொற்களில் கூட என்ன ஒரு பேதம்.