Thursday, May 11, 2023

லஞ்சம்!

வாங்கினேன்- 

உள்ளே வைத்தார்கள்;

கொடுத்தேன்-

வெளியே விட்டார்கள்!

No comments:

Post a Comment

பேதம்!

சும ங் கலி - விதவை சொற்களில் கூட என்ன ஒரு பேதம்.