கொட்டும் அருவியை விட அற்புதம்;
விழுந்த பின் ஒடும் நதி;
கேட்கும் இசையை விட அற்புதம்;
கேட்ட பின் சங்கீதத்தில் ஒளிரும் நாத மிச்சம்;
பெய்யும் மழையை விட அற்புதம்;
மரங்கள் பெய்யும் மீதித்துளிகள்;
பகிர்ந்த உடலை விட அற்புதம்;
பிரிந்த உடலின் மோக அமைதி!
சும ங் கலி - விதவை சொற்களில் கூட என்ன ஒரு பேதம்.
No comments:
Post a Comment